எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் இந்து சமய அறநிலைத் துறை சார்பாக மாவட்டத்திலுள்ள சிறு சிறு திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்களை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 420 திருக்கோயில் குருக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி தலைமையில் வழங்கி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழா பேருரையாற்றினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா 2015-2016-ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன்கீழ் தமிழ்நாட்டில் கிராம புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வர்ழும் பகுதியில் அமைந்துள்ள பத்தாயிரம் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.இத்திட்டத்தின் கீழ 2015-2016-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 400 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டது. இவ்நிதியாண்டில் தற்பொழுது 420 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்களான தாம்பளம், கைமணி, தூபக்கால், கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு வழங்கப்பட்டுள்ளது.
பூஜை பொருட்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோயில்களில் அன்னதானம் திட்டத்தை கொண்டுவந்தார்கள். இத்திட்டத்தின் மூலமாக விழப்புரம் மாவட்டத்தில் 22 கோயில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது 2017-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி வட்டம், சித்தலூர் கிராமம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புதியதாக சேர்க்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 1250 பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 திருக்கோயில்களுக்கு 13-வது நிதி உதவியின் மூலம் ரூ.2.91 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், 2012 முதல் 2017 வரை விழுப்புரம் மாவட்ட கிராம புறங்களில் உள்ள 135 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட ரூ.82 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2017 வரை கிராமப்புற திருக்கோயில் திருப்பணிக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது 2016-2017-ம் நிதியாண்டில் இத்திருப்பணி நிதி உயர்த்தப்பட்டு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 29 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.29 இலட்சம் வழங்கப்பட உள்ளது.2011 முதல் 2017 வரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட 158 திருக்கோயில்களுக்கு ரூ.89 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 18 திருத்தேர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் அரசு நிதியுதவி வழங்கப்பட்டு உபயதாரர்கள் பங்களிப்புடன் திருத்தேர் பழுது மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரு கால பூஜை திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனால் தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக இன்று வரை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 588 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் நிதியுதவி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரப்பெறும் வட்டித் தொகை திருக்கோயில்களுக்கு தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதலீடு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் அம்மா இந்து அறநிலை சமயத்துறையின் மூலமாக திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், துறை நிலையான ஓய்வூதிய திட்டம், திருக்கோயில்களுக்கு அரசு நிதி மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் திருக்குடமுழுக்கு பணி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள். இத்திட்டங்கள் அனைத்தையும் இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் க.காமராஜ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு அவர்களும் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.