Idhayam Matrimony

கோவில்பட்டியில் ஆழ்துளைகிணறுடன் கூடிய குடிநீர்தொட்டிகள்: அமைச்சர் கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகராட்சி பகுதிகளில் ஆழ்துளைகிணற்றுடன் கூடிய குடிநீர்தொட்டிகளை அமைச்சர் கடம்பூர்ராஜீ நேற்று தொடங்கி வைத்தார்.

குடிநீர்தொட்டி

முன்னதாக 5வது வார்டு சங்கரலிங்கபுரத்தில் இரண்டு லட்சத்தி எழுபதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். அதே போல் 31வார்டு சாஸ்திரிநகரில் இரண்டு லட்சத்தி எழுபதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் அட்சயா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட விவசாயஅணி செயலாளர். இராமச்சந்திரன், துறையூர் கணேசப்பாண்டியன், வண்டாம் கருப்பசாமி, அம்பிகாவேல்மணி, செண்பகமூர்த்தி, ஜெமினி என்ற அருணாசலசாமி, எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சௌந்தராஜன், அல்லிதுரை, கம்மாபட்டி கிளை செயலாளர் செல்லச்சாமி, அண்ணா தொழிற்சங்கம் டிரைவர் விஜயன், செல்லையா, ஆபிரகாம்அய்யாத்துரை, மாணவரணி செயலாளர் போடுசாமி இளைஞர் பாசறை பழனிகுமார், வானரமூட்டி கூட்டுறவு இயக்குனர் அலங்கபாரபாண்டியன், இனாம்மணியாச்ச ஊராட்சி செயலாளர் ரமேஷ் இருளப்பன், மாணவரணி போடுசாமி, தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து