முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கின் மருத்துவ பலன்கள்

  1. உருளைக்கிழங்கு பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகையை சார்ந்தது ஆகும்.
  2. இளவயதினர் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் தசைகள் விரிவடையும் மற்றும் உடல் வலுப்பெறும்.
  3. உருளைக்கிழங்கு மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கிறது,மேலும் உருளைக்கிழங்குடன்  வெண்டைக்காய்யை சேர்த்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஞாபக அதிகரித்து முளை திறன் கூடும்.
  4. காலையில் ஒரு உருளைக்கிழங்குடன் மிளகு சேர்த்தது சாப்பிட்டால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
  5. உருளைக்கிழங்கு இருதய நோய் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  6. உருளைக்கிழங்குடன் வெள்ளை பூண்டை சேர்த்து சாப்பிட்டால் புற்று நோய் குறையும்.
  7. உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  8. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உருளைக்கிழங்கு உதவுகிறது.
  9. அல்சர் நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் அஜிரணக்கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால் குறைவாக உட்கொள்வது நல்லது.
  10. உருளைக்கிழங்கு இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
  11. அரிப்பு மற்றும் தோல் நோய்களை உருளைக்கிழங்கு நீக்குகிறது.
  12. வேப்ப மர இலைகளுடன் உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்து பற்றுப்போட தோல் நோய்கள் குறையும். 
  13. அரிப்பினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் தோல் கருமை நிறம் மறைய உருளைக்கிழங்கை மஞ்சள் உடன் சேர்த்து அரைத்து பற்றுப்போட சரியாகும்.
  14. உருளைக்கிழங்கை வேக வைத்து  இஞ்சியை சேர்த்து அரைத்து குடித்தால் தலை சுற்றல் மற்றும் கிறுகிறுப்பு குறையும் 
  15. உருளைக்கிழங்கில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் மற்றும் புரத சத்து கிடைக்கிறது. 
  16. உடல் மந்தமாக இருந்தால் 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாகும்.
  17. உருளைக்கிழங்கு மன சோர்வையும் நீக்குகிறது.
  18. உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது 
  19. உருளைக்கிழங்குடன் கடலைமாவை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெரும்.
  20. உருளைக்கிழங்கில் நார் சத்து அதிகமாக உள்ளது.
  21. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுக்கும் உருளைக்கிழங்கு சக்தியை வழங்குகிறது.
  22. நமது உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் பெற உருளைக்கிழங்கை நாம் தொடர்ந்து உணவில் பயன்படுத்த வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்