முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஜ்கார் மேளா: நாடு முழுவதும் இன்று 51ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : பிரதமர் மோடி வழங்குகிறார்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் நடைபெறும்  ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று  இன்று 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை காணொளி காட்சி மூலம்  வழங்கி உரையாடுகிறார்.

நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க  பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு , ரோஜ்கார் மேளா என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரமர் மோடி பணியாணைகளை வழங்கி வருகிறார். 

இதன் தொடக்க விழா கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி நடைபெற்றது.  இந்த நிலையில், இன்று 30-ம் தேதி  அன்று மாலை 4 மணி அளவில்  மேலும் 51 ஆயிரம் பேருக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின்படி,  காணொளி காட்சி மூலம்  பணி நியமன உத்தரவு வழங்கி, பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 37 இடங்களில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 6 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 6 months 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து