முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி

siddha-4

 1. வாந்தி உடனே நிற்க ;-- இஞ்சிசாறுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து பருகி வந்தால் வாந்தி உடனே நிற்கும்.
 2. பிரயாணத்தின் போது வரும் வாந்தி நிற்க ;-- தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.
 3. வாந்தியை நிறுத்த ;-- வேப்பம்பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
 4. பித்த வாந்தி நிற்க ;-- களாக்காய்யை சாப்பிட்டால் பித்த வாந்தி குணமாகும்.
 5. குமட்டல் நீங்க ;-- வெற்றிலை காம்பை வாயில் அதக்கினால் குமட்டல் நீங்கும்.
 6. குமட்டல் தீர ;-- கசப்பான மருந்தை உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை சுவைக்க குமட்டல் நின்று விடும்.
 7. வாந்தி நிற்க ;-- பிரண்டை,உப்பு 20 மில்லி பாலில் 3 வேளை கொடுக்க வாந்திநிற்கும்.
 8. இரத்த வாந்தி, உட்சுரம் நிங்க ;-- தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னலாம்.
 9. கர்ப்பகால வாந்திக்கு ;-- லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊற வைத்து வடிகட்டி பருகி வரலாம்.
 10. வாந்தி நிற்க ;-- துளசி சாறு,கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
 11. குமட்டல் நிங்க ;-- எலுமிச்சை சாறில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடி செய்து சாப்பிடலாம்.
 12. பித்த வாந்தி குணமாக ;-- நார்த்தங்காய் இலையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நிங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்