முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை

siddha-1

  1. வாய்புண் குணமாக ;-- கொள்ளுக்காய் வேளை வேர் போட்டு கஷாயம் செய்துவாய் கொப்பளித்து வர வாய்புண் மற்றும் பல்வலி குணமாகும்.
  2. நாக்குபுண்,வாய்புண் குணமாக ;-- பப்பாளிப்பாலை தடவி வர நாக்குபுண்,வாய்புண் குணமாகும்.
  3. வாய்புண் ஆற ;-- அகத்தி இலை அவித்த  தண்ணீரை பருக வாய்புண் ஆறும்.
  4. வாய்புண் குணமாக ;-- ரோஜாப்பூவை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
  5. தொண்டைப்புண் குணமாக ;--கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் குணமாகும்.
  6. வாய்புண் குணமாக ;-- நெருஞ்சில் இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
  7. வாய்புண் ஆற ;-- ஓதியம் பட்டையை ஊறவைத்த நீரால் வாய் கொப்பளித்து வர  வாய்புண் ஆறும்.
  8. வாய்புண் ஆற ;-- தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் குணமாகும்.
  9. வாய்புண் தீர ;-- நெல்லி மா இலைச்சாறை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
  10. நாக்குபுண் குணமாக ;-- தேங்காய் பாலை வாய் கொப்பளித்து குடித்து வர நாக்குபுண் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்