முகப்பு

இந்தியா

Rajnathsingh

மரியாதை செய்ய வந்த ஆசிரியரை கவரவப்படுத்திய ராஜ்நாத்சிங்

11.Dec 2017

லக்னோ, அமைச்சரான பிறகு தனக்கு மரியாதை செய்ய வந்த ஆசிரியரை தான் கவுரவப்படுத்தியதை மாணவர்களிடம் ராஜ்நாத் சிங் கூறி ...

train

அசாமில் ரயில் மோதி 6 யானைகள் பலி

11.Dec 2017

கவுகாத்தி, அசாம் சோனிட்பூர் மாவட்டம் பலிபரா என்ற பகுதியில் கவுகாத்தி - நஹர்லகூன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ...

heavy snowfall 2016 11 30

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

11.Dec 2017

புது டெல்லி : தென் மாநிலங்களில் பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.காஷ்மீர், ...

Jammu Kashmir 027 07 01

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

11.Dec 2017

ஜம்மு : காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் கண்டவாரா எனும் பகுதி அருகே உள்ள அன்சூ என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி ...

ahmed(N)

குஜராத் முதல்வராக எனக்கு ஆசையில்லை: அகமது படேல்

11.Dec 2017

ஆமதாபாத் :  குஜராத் முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை என்று காங்கிரசின் அகமது படேல் தெரிவித்துள்ளார்.குஜராத் முதல் கட்ட ...

Jammu Kashmir 2017 09 02

ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்

11.Dec 2017

ஸ்ரீநகர் :   ஜம்மு - காஷ்மீரில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் உட்பட வட ...

supreme court 2017 8 3

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க சுப்ரீ்ம் கோர்ட் இடைக்கால தடை

11.Dec 2017

புது டெல்லி : தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு ...

mayawati 2017 1 7

தலித் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் ஆதரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறப் போவதாக மாயாவதி எச்சரிக்கை

11.Dec 2017

நாக்பூர், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ...

parliment 2017 12 10

பார்லி. குளிர்கால கூட்டத் தொடரில் 14 புதிய மசோதாக்கள் அறிமுகம்

10.Dec 2017

புதுடெல்லி: வரும் 15ம் தேதி பாராளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் ...

modi 2017 11 01

தூதருடன் மணிசங்கர் ரகசிய ஆலோசனை நடத்தியது ஏன்? குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சி பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

10.Dec 2017

காந்திநகர்: பாகிஸ்தான் தூதருடன் மணிசங்கர் ஐயர் ரகசிய ஆலோசனை நடத்தியது ஏன்? என்று வினவிய பிரதமர் மோடி, குஜராத் தேர்தலில் ...

buisness 2017 12 10

மும்பை தொழிலதிபருக்கு தாவூத் பெயரில் மிரட்டல்

10.Dec 2017

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரைக் கூறிக் கொண்டு ரூ. 6 கோடி கேட்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் ...

lalu 2017 12 10

ஜோசியரின் ஆலோசனையை ஏற்று சைவ உணவுக்கு மாறினார் லல்லு

10.Dec 2017

பாட்னா: அசைவ பிரியரான லல்லு, சைவ உணவிற்கு மாறியுள்ளார். ஜோசியர் அளித்த ஆலோசனையை அவர் ஏற்றதாக தெரியவந்துள்ளது.நன்கு வறுத்த மீன் ...

Amarinder Singh NEW

பத்மாவதி படத்துக்கு தடை இல்லை - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

10.Dec 2017

சண்டிகர் - பிரபல இயக்குனர் சஞ்சய் ஹீஹா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங்,ஷாகித்கபூர் நடித்துள்ள இந்திப் படம் ...

rahul 2017 09 07

குஜராத் வளர்ச்சி குறித்து மோடி ஏன் பேசுவதில்லை: ராகுல் கேள்வி

10.Dec 2017

புதுடெல்லி: குஜராத் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ...

gujarat-polls 2017 12 9

89 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல்: குஜராத் மாநிலத்தில் 68 சதவீத வாக்குப்பதிவு

9.Dec 2017

அகமதாபாத் : குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடந்த முதற்கட்டமாக நடந்த தேர்தலில் 68 சதவீத வாக்குகள்  பதிவானதாக தேர்தல் ஆணையம் ...

Pinarayi Vijayan new(N)

ஓகி புயல்: பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை: கேரள அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

9.Dec 2017

திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஓகி புயலில் சிக்கி பலியான மீனவர் ...

PARLIAMENT

பாராளுமன்ற கூட்டத் தொடர்: 14ல் அனைத்து கட்சி கூட்டம்

9.Dec 2017

புது டெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதையொட்டி வரும் 14ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் ...

Rahul Gandhi 2017 06 03

காங்கிரஸ் தலைவராக ராகுல் அடுத்த வாரம் அறிவிப்பு

9.Dec 2017

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.காங்கிரஸ் தலைவராக கடந்த 17 ...

fishermen 2017 02 07

குஜராத்தில் தமிழக மீனவர்களுக்கு டீசல் வழங்கும் பணி தொடக்கம்

8.Dec 2017

அகமதாபாத் :  குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.700 ...

Sushma Swaraj 2017 10 31

குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி, தாயாருக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தகவல்

8.Dec 2017

இஸ்லாமாபாத் :  குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி- தாயாருக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

மறைந்த கண்டம்..

மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மொரிஷீஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டி மகிமை

கிரீன் டீ உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும். இதற்கு கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் போன்றவை தான் முக்கிய காரணம். இவைகள் தான் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.

பொழிவுக்கு பூண்டு

ஒரு பல் பூண்டை மசித்து எடுத்து பின், அத்துடன் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து செய்த பேஸ்டை முகத்தை நன்கு சுத்தம் செய்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ சுருக்கம் மறைந்து முகம் இளமையாக காட்சியளிக்கும்.

ரோபோ தொழில்நுட்பம்

நோயாளியின் தொண்டை பகுதியில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் ரோபா நவீன கருவியை உருவாக்கியுள்ளனர். வளையத்தக்க தன்மை கொண்ட இந்த கருவி, குறைந்த அளவில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யவும் மற்றும் நுழையக்கூடிய முடியாத மிகவும் கடினமான மனிதனின் தொண்டை பகுதியில் நுழையும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேமரா, ஒரு ஜாய்ஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளது.

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சியோமி எம்ஐ டேப்லெட்

சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 3 டேப்லெட் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. எம்ஐ பேட் 3 டேப்லெட் 128GB விலை இந்திய மதிப்பில் ரூ.20,000 வரை இருக்கும் என்றும் 256GB விலை ரூ.22,500 வரை இருக்கும். இத்துடன் புதிய காந்த சக்தி கொண்ட கீபோர்டு ஒன்றையும் சியோமி அறிவித்திருக்கிறது. இதன் விலை ரூ.1000 என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே, 2.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் பிராசஸர் மற்றும் 8GB ரேம் வழங்கப்படும்.

வைத்தியம் எளிது

மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளை சர் செய்யலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுத்து, 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகும்.