முகப்பு

உலகம்

vadakoria 1

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென் கொரியா ராணுவ கூட்டுப் பயிற்சி 31 ம் தேதிவரை நடக்கிறது

21.Aug 2017

வாஷிங்டன்: வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர்.அமெரிக்கா, தென் ...

trump

ஆப்கன் விவகாரத்தில் புதிய கொள்கை: அதிபர் டிரம்ப் இன்று அறிவிக்கிறார்: இந்தியா முக்கிய பங்கு வகிக்கலாம்

21.Aug 2017

வாஷிங்டன் :  ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் புதிய கொள்கையை அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்கிறார்.  இந்த ...

china-india

லடாக் பகுதியில் ஊடுருவல்: இந்தியா மீது சீனா அபாண்ட பழி புகார்

21.Aug 2017

பெய்ஜிங :  லடாக் பகுதியில் உள்ள பங்காங் ஏரி பகுதியில் சீன படைகள் ஊடுருவ முயற்சி செய்ததோடு இந்தியா மீது வேண்டுமென்றே ...

sheikh-hasina 2017 8 20

ஷேக் ஹசீனாவை கொல்ல சதித் திட்டம் தீட்டிய 10 தீவிரவாதிகளுக்கு தூக்கு

20.Aug 2017

டாக்கா :  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் 10 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை ...

success india chinese 2017 8 20

இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி என்கிறார் சீனர்

20.Aug 2017

பெய்ஜிங் : கடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பல விதமான பிரச்சனைகள் வெடித்து வருகிறது, ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் ...

baby 2017 8 20 1

குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் "செப்சிஸ்’ நோய்க்கு புதிய சிகிச்சை" - இந்திய வம்சாவளி மருத்துவர் சாதனை

20.Aug 2017

வாஷிங்டன் : ஒவ்வொரு ஆண்டும் ‘செப்சிஸ்’ என்ற பாக்டீரியா நோய்க்கு உலகம் முழுதும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். ...

Tilak Marapana 2017 8 20

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது : இலங்கை அமைச்சர் தகவல்

20.Aug 2017

கொழும்பு : போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திலக் ...

Two-Dead-Finland 2017 8 20

பின்லாந்தில் 18 வயது தீவிரவாதி கத்தியால் குத்தியதில் 2 பேர் பலி

20.Aug 2017

ஹெல்சின்கி : பின்லாந்து நாட்டில் 18 வயது தீவிரவாதி திடீரென பொதுமக்களை கத்தியால் குத்தியதில் 2 பேர் பலியாயினர். எட்டு பேர் ...

korea oil tanker explosion 2017 8 20

தென்கொரிய கட்டுமான கப்பலில் எண்ணெய் டேங்கர் வெடித்து 4 பேர் பலி

20.Aug 2017

சாங்வோன் : தென்கொரியாவின் கட்டுமான கப்பல் ஒன்றில்  நேற்று  எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 4 பேர் ...

Steve-Bannon 2017 8 20

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பன்னன் பதவி விலகல்

20.Aug 2017

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய ஆலோசகர் (போர் வியூகம்) ஸ்டீவ் பன்னன் பதவி விலகினார்.இதுகுறித்து அதிபரின் ...

earthquake

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

19.Aug 2017

வெல்லிங்டன், பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவானது.தெற்கு ...

Nepal-PM-Deuba 2017 08 19

நேபாள வெள்ள பாதிப்புக்கு நிதி உதவி: பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் நன்றி

19.Aug 2017

காத்மாண்டு, நேபாள வெள்ள பாதிப்புக்கு நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் ஷெர் பகதூர் நன்றி ...

2 malala

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம்

19.Aug 2017

லண்டன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு, இங்கிலாந்தில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு ...

agriculture farmber

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் பஞ்சம் வரலாம் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மத்திய வேளாண்மை துறை அறிக்கை

19.Aug 2017

புதுடெல்லி: இந்தியாவில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் விவசாயம் மிக வேகமாக அழிந்து வருகிறது எனவும் அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் ...

dijibouti

உலக நாடுகளின் ராணுவ மையத்துக்கு இடத்தை வாடகைக்கு விடும் ஆப்பிரிக்க நாடு டிஜிபோதி

19.Aug 2017

டிஜிபோதி: ஆப்பிரிக்க கண்டத்தின் மிகச் சிறிய நாடு 'டிஜிபோதி'. இப்போது உலக பிரதான நாடுகளின் ராணுவ மையமாக திகழ்கிறது.நடப்பில் உள்ள ...

trump1

குடியரசுக் கட்சி செனட்டர்கள் போர்க்கொடி அதிபருக்கான தன்மை டிரம்பிடம் இல்லையாம்

19.Aug 2017

வாஷிங்டன்: அதிபர் டிரம்பின் சொந்தக் கட்சி செனட்டர்கள், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இரு அவையிலும் ...

Barcelona terrorist attack

‘பார்சிலோனா தாக்குதலில் வேனை ஓட்டியவர் 18 வயது இளைஞர்

19.Aug 2017

பார்சிலோனா: பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் வேனை ஓட்டியவர் 18 வயதான இளைஞர் என்று போலீஸார் ...

spain

ஸ்பெயினில் மீண்டும் தீவிரவாதிகள் திடீர் வேன் தாக்குதல் 14 சுற்றுலா பயணிகள் பலி: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை மோடி உட்பட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம்

19.Aug 2017

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் சாலையோரத்தில் நடந்துசென்றவர்கள் மீது தீவிரவாதிகள் வாகனங்களை மோதி திடீர் தாக்குதலில் ...

i na

இஸ்லாமிய எதிர்ப்பு, அயல் நாட்டினர் மீது வெறுப்பு ஆகியவை நமது சமூகத்தை விஷம் ஆக்குகின்றன ஐ. நா பொதுச் செயலாளர் வேதனை

18.Aug 2017

 நியூயார்க்: இனவாதம், அயல்நாட்டினர் மீது வெறுப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு இவை உலகில் எங்கு இருந்தாலும் அவை வெறுக்கப்பட கூடியவை ...

navas

ஊழல் வழக்கில் நவாஸுக்கு சம்மன்

18.Aug 2017

இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

புதிய ரோபோ

ஜப்பானின் ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கு வைக்கக்கூடிய புதிய ரோபோடை வடிவமைத்துள்ளனர்.  இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் மூலம் இயக்கப்படுகிறது.

உருகாத ஐஸ்கிரீம்

ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.