முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள்

siddha-5

  1. மூட்டு வலி குணமாக ;-- கணை பூண்டு இலையை வேப்ப எண்ணை விட்டு வதக்கி கட்டி வர குணமாகும்.
  2. மூட்டு பிடிப்பு, மூட்டு வலி குணமாக ;-- சரக்கொன்றை மர விதையை கரைத்து பற்றுப்போட குணமாகும்.
  3. மூட்டு வலி குணமாக ;--அத்திப்பாலை பற்று போட குணமாகும்.
  4. இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாக ;-- கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  5. மூட்டு வலி ;-- நொச்சி இலைசாறு,மிளகு,நெய் சேர்த்து சாப்பிட தீரும்.
  6. மூட்டு வலி தீர ;-- மூட்டு வலி இருந்தால் உணவில் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.
  7. மூட்டு வலி ;-- வேப்ப எண்ணை,விளக்கெண்ணை,தேங்காய் எண்ணை ஆகியவற்றை கலந்து சூடாக்கி தேய்க்க குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்