முகப்பு

வாழ்வியல் பூமி

valviyal

பழங்கால முறைப்படி திரிகையால் அரைக்கப்படும் தானியங்கள்

27.Nov 2017

கடந்த காலங்களில் ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பம், முறுக்கு போன்ற உணவு பண்டங்கள் தயாரித்திட, பொருட்கள் மாவாகத் தேவைப்பட்டன. ...

Weight-Gain

மன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் - அதனை தீர்க்க வழிகள்

8.Nov 2017

மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி ...

papaya gallery

பப்பாளியை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

30.Oct 2017

பப்பாளிப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம்.  இதன் மற்றொரு பெயர் பறங்கிப்பழம் என்பதாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ, ...

thandu-keerai

ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் தண்டுக்கீரை

23.Oct 2017

தண்டுக்கீரை கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது.  மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இதுவும் ஒன்று.  தண்டுக்கரையின் ...

velveyal

உடலுக்கு ஆரோக்கியம் தரும் "நெய்"

9.Oct 2017

நெய் என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும், ...

orange-tree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும் ஆரஞ்சு பழம்

2.Oct 2017

எல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு.  ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, ...

Suns-orbit

தமிழ் வருடங்கள் அறுபது

18.Sep 2017

பெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால் தமிழ் ஆண்டுகள் அறுபதும், அறுபது பெயர்களால் ...

sapot

என்றும் இளமை தரும் சப்போட்டா பழம்

28.Aug 2017

சப்போட்டாப் பழம் பழுப்பு நிறத்தில் உருளைக் கிழங்கு வடிவில் காணப் படும். சப்போட்டா காயாக இருக்கும் போது சாப்பிட முடியாது. நன்கு ...

ilandhai 2

நினைவாற்றலை அதிகப்படுத்தும் இலந்தைப்பழம்

22.Aug 2017

இலந்தைப்பழத்தின் தாயகம் சீனா, இதனை ஆங்கிலத்தில் ஜூஜூபி என அழைப்பர்.  இந்தப்பழத்தின் மேல் தோல் நல்ல சிவப்பு நிறத்துடன் ...

Fish

மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்

7.Aug 2017

மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக ...

valveyal

உடல் உபாதைகளுக்கு உடனடியாக பலன் தரும் ஒரு நிமிடக் குறிப்புகள்

31.Jul 2017

நாம் சந்தோஷமாக வாழ நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது உடல் பலவிதமான அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகும். ...

raw- honey

இயற்கையின் அருமையான, அற்புதமான கொடை - தேன்

24.Jul 2017

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும்.  அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின.  காலனி ஆதிக்கத்தின் ...

hibiscus

செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்

17.Jul 2017

செம்பருத்தி - பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும்.  சிவப்புநிறப் பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று ...

apple

கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை குரைக்க ஆப்பிள் உதவுகிறது

10.Jul 2017

ஆப்பிள் - குளிர்பிரதேச பழம், உலகில் 7,500 வகையான ஆப்பிள்கள் பயிரிடப்படுகின்றன.  நன்கு பழுத்த பழம் சிவப்பாகவும், இளம்பச்சை அல்லது ...

Screen-Shot

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்

26.Jun 2017

வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல ...

valviyal

மனித உடம்பில்தான் எத்தனை வகையான நுண்ணிய கருவிகள்

19.Jun 2017

மதுரை வானொலியில் "சான்றோர் சிந்தனை" எனும் நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ...

dog

வாய் இருந்தும் வாய் இல்லாப் பிராணிகள் என்று கூறுவது ஏன்?

12.Jun 2017

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய ...

Mahatma Gandhi

ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவல்ல...!

5.Jun 2017

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை ...

valviyal

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்

29.May 2017

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர்  கே.பி.முத்துசாமி ஆற்றிய ...

yoga shadow

விலைக்கு வாங்க நிம்மதி என்பது கடைச் சரக்கா?

22.May 2017

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருவல்லிப்புத்தூர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒருநாள் போதும்

வீடுகட்ட ஒரேயொரு நாள் போதும் என ரஷ்யாவின் அபிஸ் கோர் நிறுவனம் நிரூபித்துள்ளது. கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி வீட்டின் சுவர்கள் கண் முன்னே உருவம் பெறுகின்றன. 4 அறைகள் கொண்ட வீட்டினை கட்ட சுமார் 6.77 லட்சம் ரூபாய்தான் செலவாம். இந்த வீடுகள் அனைத்து தட்பவெப்ப நிலையில் தாங்கும். மேலும் 175 ஆண்டுகள் வரை இருக்குமாம்.

செலவு குறைவாம்

உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு 3-வது இடத்தையும், சென்னை 6-வது இடத்தையும், மும்பை 7-வது இடத்தையும், டெல்லி 10-வது இடத்தையும் பிடித்துள்ளன. கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அல்மாட்டி உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பூமிக்கடியில் நகரம்

இங்கிலாந்தின் பர்லிங்டன் நகரம், 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

ஆதம் பாலம்

1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இது, இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது.  இது, இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

விண்வெளியிலும்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

கர்பிணிகள் அச்சம்

பியா...பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய்தான் டோகோபோபியா. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழக்க வழக்கம்

ஆரம்பத்தில் கை குலுக்கும் நோக்கம் என்ன வென்றால் கையில் எந்த ஆயுதமும் இல்லை மற்றும் சமாதானத்தின் சைகை என்று கூறப்படுகிறது.நவீன காலத்தில், கைகுலுக்குவது வாழ்த்துக்களில் இருந்து நன்றி தெரிவிக்கும் செயல் வரை வெளிப்படுத்தும் செயலாக இருக்கிறது. நியூஜெர்ஸி முன்னாள் மேயர், ஜோசப் லாசராவ், 1977 ல், ஒரே நாளில் 11,000 கை குலுக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அழவைத்த புத்தகம்

புற்றுநோயால் பாதிப்புள்ளாகி இறந்த இந்திய அமெரிக்கரான பால் கலாநிதி எழுதிய வாழ்கை வரலாறான ‘மூச்சுக்காற்று வெறும் காற்றாகும் போது' என்ற புத்தகத்தை படித்த பில் கேட்ஸ், “இது ஒரு அற்புதமான புத்தகம். எளிதில் அழாத என்னை இந்த புத்தகம் கண்ணீர் சிந்த வைத்தது என்று தெரிவித்து வியந்துள்ளார்.

பெண்களுக்கு மட்டும்

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

பகவதி அம்மன்

கொடுங்களூர் கோயிலில் உள்ள பத்ரகாளி அம்மன் எட்டு கரங்களுடன் அதி உக்கிரமாக அருள் பாலிக்கிறார். இதற்குமதுரையை எரித்த பின் கண்ணகி, உக்கிர கோலத்தில் இங்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டதை அடுத்து கண்ணகியை தன்னுள் இழுத்து, அவருக்கு முக்தி வழங்கியதால் தான் இந்த உக்கிரமாம்.