முகப்பு

விளையாட்டு

Arjuna Ranatunga 2017 8 16

இலங்கை ஒயிட்வாஷ் ஆனதற்கு கிரிக்கெட் வாரியமே காரணம் - முன்னாள் கேப்டன் ரணதுங்கே குற்றச்சாட்டு

16.Aug 2017

கொழும்பு : இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் ...

Spo - TUTI Patriots

டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி

16.Aug 2017

சென்னை: டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ...

zubair ahmad

பவுன்சர் பந்து தாக்கியதில் பாக். கிரிக்கெட் வீரர் மரணம்

16.Aug 2017

இஸ்லமாபாத்: பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உள்ளூர் வீரர் மரணம் அடைந்த சோக சம்பவம் ...

Football player marries Malaysian-2018 08 15

மலேசிய இளவரசியை மணந்த நெதர்லாந்து கால்பந்து வீரர்

15.Aug 2017

கோலாலம்பூர் : மலேசிய இளவரசியை திருமணம் செய்து கொண்ட நெதர்லாந்து கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ், கிறிஸ்தவ மதத்தில் இருந்து ...

Afridi 2017 2 21

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து

15.Aug 2017

இஸ்லாமாபாத் :  பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.71-வது சுதந்திர ...

Ronaldo-2018 08 15

நடுவரை தள்ளி விட்ட விவகாரம்: ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை

15.Aug 2017

லிஸ்போன் :  போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட ...

Rahul  Kuldeep 2018 08 15

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டம்: தவான், ராகுல், குல்தீப் யாதவ் தரவரிசையில் முன்னேற்றம்

15.Aug 2017

துபாய் :  இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தவான், லோகேஷ் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ...

india players disappoint 2017 8 14

உலக தடகள போட்டிகள்: ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்கள்

14.Aug 2017

லண்டன் : லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் எந்த பதக்கங்களும் வாங்காமல் ஏமாற்றம் ...

Sampak Super Gillis win 2017 8 14

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி

14.Aug 2017

நத்தம் : டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வெளியேற்றி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது வெற்றியை ...

maria sharapova 2017 8 14

சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக மரியா ஷரபோவா விலகல்

14.Aug 2017

நியூயார்க் : அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா ...

india victory 2017 8 14

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாதனை வெற்றி

14.Aug 2017

பல்லகலே : இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி ...

Usain Bolt 2017 8 13

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டி: உசைன் போல்ட் காயம்

13.Aug 2017

லண்டன் : உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட ...

Hartik Pandya 2017 8 13

ஒரே ஓவரில் 26 ரன்கள் : ஹர்திக் பாண்டியா சாதனை

13.Aug 2017

கண்டி : ஒரே ஓவரில் 26 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ...

india dominate SL test 2017 8 13

3-வது டெஸ்ட்டில் இந்திய அணி ஆதிக்கம்: 135 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது இலங்கை

13.Aug 2017

பல்லேகலே : இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 487 ரன்கள் குவித்த ஆல்-அவுடானது. பின் ஆடிய இலங்கை இந்திய வீரர்களின் ...

suresh raina

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு

12.Aug 2017

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.இலங்கையில் ...

pro kabadi

புரோ கபடி: குஜராத் வெற்றி

12.Aug 2017

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இது குஜராத் ...

13 year age bolt

6 பந்துகளில் 6 விக்கெட் எடுத்து 13 வயது சிறுவன் அசத்தல்

12.Aug 2017

லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உள்ளூர் போட்டிகளில் ஆறு பந்துகளில் 6 விக்கெட்டுக்களை சாய்த்து ...

rahul racord partnarship

இலங்கை மண்ணில் ராகுல், தவான் ஜோடி சாதனை

12.Aug 2017

ராகுல், தவான் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர்.இந்தியா- இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ...

rahul   dawan

தவான், ராகுல் அபார ஆட்டத்தால் இந்தியா ரன் குவிப்பு

12.Aug 2017

பல்லேகலே: இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தவான் சதம் மற்றும் ராகுல் அரை சதத்தால் முதல் நாளில் இந்திய அணி 6 ...

gambhir 2017 6 22

பாண்ட்யா ஆல்ரவுண்டர் இல்லை- கோலி கருத்துக்கு காம்பீர் மறுப்பு

11.Aug 2017

மும்பை : இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போன்று பாண்ட்யா ஆல்ரவுண்டர் இல்லை என்று கோலி கூறிய கருத்துக்கு காம்பீர் மறுப்பு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.