எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
- இரத்தில் உள்ள கொழுப்பின் அளவு கூடினால் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
- தலை சுற்றல்,அதிக வேர்வை,படபடப்பு,உடல் சோர்வு,கண் எரிச்சல்,ஆகியவை ரத்த அழுத்த நோயின் அறிகுறி ஆகும்.
- தூக்கமின்மை, மன கவலைகள் மற்றும் மன சோர்வு ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
- ரத்த அழுத்தத்தை நாம் உடனே கூட்டவும் முடியாது,குறைக்கவும் முடியாது,இதனால் தான் சிலருக்கு ரத்த அழுத்தம் கூடுதலாகவும், சிலருக்கு ரத்த அழுத்தம் குறைந்தும் காணப்படுகிறது.
- சரியான வாழ்க்கை முறை மட்டுமே ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
- இயற்கை முறை மருத்துவத்தில் ரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை காணலாம்,மற்றும் ரத்த அழுத்தத்தை எப்படி தடுப்பது என்பதையும் காணலாம்.
- மன கவலைகளை குறைப்பதும்,குறைவான கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
- ரத்த அழுத்தத்தை குறைக்க உடல் பயிற்சி முக்கியமாக உள்ளது,இதன் மூலம் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.
- ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி மூலம் பார்த்தல் 120/80 மற்றும் 120/90 என்பது சரியான அளவாக உள்ளது.
- இதற்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தால் நம் இயற்கை முறை மருத்துவத்தில் குணப்படுத்தலாம்.
- ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் உதவுகிறது.
- 15 கிராம் இஞ்சியை சுத்தம் செய்து சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறை எடுத்து எலுமிச்சம் பழ சாறு மற்றும் தேன் கலந்து தினமும் பருகினால் ரத்த அழுத்தம் சமநிலை படும்.
- இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து மிதமான உணவுளை மட்டும் உன்ன வேண்டும்.
- இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து சப்பாத்தி,பூரி பொங்கல் ஆகியவற்றை தவிர்த்து இடியாப்பம்,இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
- எலுமிச்சம் பழம்,இஞ்சி கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும் தேன் அல்சர் வராமல் தடுக்கும்.
- ஆங்கில மாத்திரை மருந்துகளை பயன்படுத்தி கொண்டு இருந்தாலும் இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகலாம்,எனினும் சில நாள் கழித்து ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்துவது நல்லது.
- 48 நாள்கள் தொடர்ந்து இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்த அழுத்தம் சமநிலை படும்.
- இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் மலச்சிக்கல்,மூச்சு திணறல் ஆகிய நோய்களும் குணமாகும்.
- இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து,ரத்த அழுத்த நோயில் இருந்து விடுபட்டு வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு
12 Jul 2025நியூயார்க், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி
12 Jul 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை : தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
12 Jul 2025வதோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்து விட்டது: ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட திட்டங்களை வழங்குவோம்: இ.பி.எஸ்.
12 Jul 2025கடலூர் : நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட ஏழை மக்களின் திட்டங்களை வழங்குவோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025