முகப்பு

தமிழகம்

RB Udayakumar 2017 8 16

நல்ல நாளில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

16.Aug 2017

சென்னை : நல்ல நாள், நல்லமுகூார்த்தத்தில் அ.தி.மு.க இணைப்பு விழா நடக்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.தனி ...

CM Edapadi speech 2017 8 16

டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது தமிழ்நாட்டின் நன்மைக்காகத்தான்- முதல்வர் எடப்பாடி விளக்கம்

16.Aug 2017

கடலூர் : டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது தமிழ்நாட்டின் நன்மைக்காகத்தான் என்று கடலூர் விழாவில் முதல்வர் எடப்பாடி ...

CM Edapadi 2017 8 16

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்: நல்லதே நடக்கும் - முதல்வர் எடப்பாடி நம்பிக்கை

16.Aug 2017

புதுடெல்லி : நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ...

Cm  Independence Day- 2018 08 15

காவல்துறையினருக்கான சொந்த இல்லம் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

15.Aug 2017

சென்னை, காவல்துறையினருக்கான 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தை மாநிலவிரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ...

Cm 71st Independence Day 2018 08 15

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்வு: தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

15.Aug 2017

சென்னை, நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேசியக்கொடி ...

Jayakumar 2017 6 11

அ.தி.மு.க அணிகள் இணைப்பு விரைவில் நடக்கும் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

14.Aug 2017

சென்னை : அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்லது நடக்கும் என்று நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.விரைவில் இணையும் ...

cm edapadi 2017 8 8

71-வது சுதந்திர தினவிழா: கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்

14.Aug 2017

சென்னை : 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்.பலத்த ...

CM Eadpadi interview

சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

14.Aug 2017

சென்னை : சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.காவல்துறை ...

cm edapadi 2017 8 8

சுதந்திர தினத்தையொட்டி நாளை 454 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு: தமிழக அரசின் சார்பில் சமபந்தி விருந்து - முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்பு

13.Aug 2017

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 454 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுகிறது. ...

GK Vasan(N)

தேசிய அளவில் நதிகள் அனைத்தையும் இணைக்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

13.Aug 2017

சென்னை : தேசிய அளவில் நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து ...

GK Vasan(N)

தேசிய அளவில் நதிகள் அனைத்தையும் இணைக்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

13.Aug 2017

சென்னை : தேசிய அளவில் நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து ...

governor praise 2017 8 13

உடல் உறுப்புத்தானத்தில் தொடர்ந்து 2-வது முறையாக தமிழகம் முதலிடம் - மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கவர்னர் பாராட்டு

13.Aug 2017

சென்னை : இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்து வரும் தமிழக மக்கள் ...

cm palanisamy(N)

கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

13.Aug 2017

சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்வாழ்த்துக்கள் ...

vijaya-bhaskar 2017 6 3

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு: ஒராண்டுக்கு விலக்களிக்கும் அவசர சட்ட முன்வடிவு மத்திய அரசிடம் இன்று சமர்பிப்பு - அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

13.Aug 2017

சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் கோரிக்கை ஏற்கப்பட்டதை  அடுத்து, ...

independence day(N)

நாளை சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

13.Aug 2017

சென்னை : நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த...

rainfall(N)

தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

13.Aug 2017

சென்னை : தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.2 நாட்களுக்கு ...தமிழ்நாடு முழுவதும் ...

dindigul Srinivasas 2017 8 12

அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

12.Aug 2017

சென்னை : அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றும், 420 என்று தினகரன் கூறியதை ...

deepavali special buses 2016 10 26

கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலித்த மூன்று ஆம்னி பஸ்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

12.Aug 2017

சென்னை : கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 11 ஆம்னி பஸ்களில் அதிகமாக ...

vivek

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் விவேக்

12.Aug 2017

நாமக்கல்: ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலுக்கு வந்தபின் 100 சதவீத அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் ...

rain 2017 5 28

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்யும்-வானிலை மையம் தகவல்

12.Aug 2017

சென்னை : தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.