Tanjore temple(N)

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை - உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.18 நாள் ...

  1. சபரிமலை அய்யப்பனை இளம்பெண்கள் தரிசிக்கவில்லை: கேரள அமைச்சரிடம் தேவசம் போர்டு அறிக்கை தாக்கல்

  2. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் : விசாரணை நடத்த உத்தரவு

  3. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

  4. தேவத்தூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தெய்வ சிலைகள் வழிபட்டால் மழை பெய்யும் என ஐதீகம்

  5. இயேசு நாதர் உயிர்த் தியாகம் செய்த புனித வெள்ளி

  6. கண்ணகி கோவில் சித்திரை திருவிழா தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை

  7. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் விழா விமர்சையாக நடைபெற்றது

  8. பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் - பக்தர்கள் வெள்ளம்

  9. களத்திர தோஷம் போக்கும் ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி வைபவம்

  10. 1300 ஆண்டுகளுக்கு முன் உருவான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

முகப்பு

ஆன்மிகம்

Madurai Meenakshi Amman

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம்

31.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை தெற்கு சித்திரை வீதியில் உள்ள ...

Alagar Temple colaimalai Murugan

அழகர் கோவில் சோலைமலை முருகன்

31.Mar 2017

மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் முருக பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க ...

lord 2017 3 30

ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள் - காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

30.Mar 2017

1. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. 2. வேகமாக ப்ரதட்சணம் ...

sabarimala temple(N)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

29.Mar 2017

சபரிமலை  - விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.சிறப்பு ...

Madurai Teppakulam muktisvarar Temple

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்

25.Mar 2017

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோ சத்தை முன்னிட்டு றேற்று கோவில் பிரகாரத்தில் பிரதோச உலா வந்த காட்சி....

Bhairavar Temple

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி!

23.Mar 2017

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் ...

tirupathi 2016 11 19

திருப்பதி கோயிலில் பக்தர் கொலை - தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது

23.Mar 2017

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வைகுண்டம் க்யூ வரிசையில் காத்திருந்த ஆந்திர பக்தரை பாதுகாவலர்கள் பலமாக தாக்கியதில்...

Madurai Meenakshi Amman

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டலத்திருவிழா

22.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டலத்திருவிழா நேற்று முன்தினம் நிறைவுபெற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை ...

christian cath

ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை

17.Mar 2017

 1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ...

Sabarimala ayyappan 2016 12 04

பங்குனி மாத பூஜைக்கா நடை திறப்பு: சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

15.Mar 2017

திருவனந்தபுரம், சபரிமலை சுவாமி ஐயப்பன்கோயிவிலில் ஒவ்வொரு தமிழ்மாதம் முதல் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு  ...

parathasarathy perumal 2017 3 12

சென்னை மெரீனா கடலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்

12.Mar 2017

சென்னை : மாசி மகத்தையொட்டி சென்னை மெரினா கடலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.மாசி மகம் ...

masi magam 2017 3 12

மாசி மாத திருவிழாவையொட்டி தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

12.Mar 2017

சென்னை : மாசி மாததிருவிழாவையொட்டி , தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ...

Madurai Meenakshi Amman Masi festival 2017 03 11

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா

11.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ...

Madurai Teppakulam muktisvarar Temple 2017 03 11

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்

11.Mar 2017

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சுமார் 6.20 மணியளவில் சூரியனின் ஒளிக்கற்றை நேரடியாக மூலவரின் கருவறைக்குள் ...

Meenakshi Amman Maci festival 2017 03 10

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா

10.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவில் நேற்றிரவு சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் - ...

Tiruchendur Murugan temple 2017 03 10- 2

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்

10.Mar 2017

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்ட பக்தர்கள் ...

kalaiyarkoil 2017 3 9

சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் காளையார்கோவில்

9.Mar 2017

இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு ...

Madurai Meenakshi Amman Masi festival 2017 03 08

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா

8.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவில் நேற்று மீனாட்சி அம்மன் யாழி வாகனத்திலும்., சுந்தரேஷ்வரர் - பிரியாவிடை...

Madurai Meenakshi temple festival 2017 03 06

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மாசித்திருவிழா

6.Mar 2017

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவில் நேற்று, மீனாட்சியம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்த ...

oliyulla Dargah 2017 3 2

முத்துப்பேட்டை சமத்துவ பூமியில் செய்கு தாவூத் ஒலியுல்லா தர்கா

2.Mar 2017

முத்துப்பேட்டை இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் சம அளவில் தாங்கி நிற்கும் சமத்துவபூமி. பெருமை மிகுஇவ்வூர் பகுதியில் ஒன்று ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

117-ல் மரணம்

1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த இத்தாலியைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்டு வந்த எம்மா மொரானோ காலமானார். அவருக்கு வயது 117.  21-வது நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர், 19-வது நூற்றாண்டில் பிறந்து உயிருடன் வாழ்ந்த கடைசி நபர் என்ற பெருமையை பெற்றவர்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

டோர் டெலிவரி

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

மிகவும் சிறியது

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.