முகப்பு

சினிமா

actor Vasu 2017 8 16

காமெடி நடிகர் வாசு உடல்நிலை கவலைக்கிடம்

16.Aug 2017

மதுரை :  காமெடி நடிகர் 'அல்வா' வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது முழுப்பெயர் வாசுதேவன்.'அமைதிப்படை' படத்தில் ...

akshay kumar 2017 8 13

என் படத்தை காண்பவர்களில் 5 சதவீதம் பேர் கழிப்பறை கட்டினால் அதுவே வெற்றி - நடிகர் அக்‌ஷய் குமார்

13.Aug 2017

புதுடெல்லி : என் படத்தைக் காண்பவர்களில் ஐந்து சதவீதத்தினர் கழிப்பறையைக் கட்டினால் அதுவே வெற்றி என்று கூறியுள்ளார் பாலிவுட் ...

prabhudeva

குலேபகாவலி படத்திற்காக மற்றுமொரு பாடல்காட்சி - பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா

13.Aug 2017

குலேபகாவலி படத்திற்காக மற்றுமொரு பாடல்காட்சி - பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பாக ...

cv kumar

படம் முடிந்தவுடன் படத்தைப் பற்றி சில விஷயங்கள் யோசிக்க வைக்கும் மாயவன் சி.வி.குமார்

13.Aug 2017

படம் முடிந்தவுடன் படத்தைப் பற்றி சில விஷயங்கள் யோசிக்க வைக்கும் மாயவன் இயக்குநர் சி.வி.குமார் தெரிவித்தார். சந்தீப் கிஷன், ...

krisna

கிருஷ்ணா நடிக்கும் "களரி"

13.Aug 2017

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ...

Varun Adarajah

ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ் போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள் "காளியாட்டம்"

13.Aug 2017

கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் "காளியாட்டம்". ராமர் '' பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ''வருண் ஆதிராஜா '' ...

VISHNU

இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு!

13.Aug 2017

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல் மற்றும் டிரைலரை ஆகஸ்ட் ...

kayal anadhi

"என் ஆளோட செருப்ப காணோம்" தலைப்பை கொண்டாடுகிறார்கள் இயக்குநர் பெருமிதம்!

13.Aug 2017

புதிய கீதை,  ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜெகன் தற்போது எஸ்.சக்திவேல் தயாரிப்பில் என் ஆளோட செருப்ப காணோம் என ...

oviya 2017 8 12

நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’: நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு

12.Aug 2017

சென்னை : தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது நடிகை ஓவியா தற்கொலை முயற்சி செய்ததாக ...

abirami ramanathan 2017 7 2

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை: அபிராமி ராமநாதன்

9.Aug 2017

சென்னை, திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, ஜிஎஸ்டி வரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து ...

Kaala-Karikaalan-1

‘காலா’ பட விவகாரம்: ரஜினிகாந்த், கோர்ட்டில் புதிய மனு தாக்கல்

9.Aug 2017

சென்னை, காலா’ பட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை ...

abi saravanan

படப்பிடிப்பில் ஒநாயைக் கண்டு அலறிய நாயகி

7.Aug 2017

ஆட்டா குரூப்ஸ் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் இவன் ஏடாகூடமானவன் அரசியல் பின்பலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் ...

kathir

கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “

7.Aug 2017

போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ...

ramya nambisan

"கூத்தன்" படத்தில் பாடிய நடிகை "ரம்யா நம்பிசன்"

7.Aug 2017

பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை "ரம்யா நம்சபீன்" பாண்டிய நாடு ...

ajay

ஹாலிவுட் படமான "அபகலிப்டா" பாணியில் உருவான "ஆறாம் வேற்றுமை"

7.Aug 2017

செவன் த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் "ஆறாம் வேற்றுமை"இந்த படத்தில் ...

sanker mahadevan

பிரபு தேவா படத்திற்கு அம்ரீஷ் இசையில் சங்கர்மகாதேவன் பாட்டு

7.Aug 2017

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் ...

sholo

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகியுள்ள 'சோலோ'.

7.Aug 2017

சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் 'ரெஃபெக்ஸ் குரூப்', தனது 'ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்' நிறுவனம் மூலமாக அனில் ...

priyamani married 2017 8 6

பருத்திவீரன் புகழ் பிரியாமணிக்கு வரும் 23 ம்தேதி திருமணம்

6.Aug 2017

சென்னை :  நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் வரும் 23-ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது.'கண்களால் ...

madan 2016 11 21

பட அதிபர் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட்டு உத்தரவு

5.Aug 2017

சென்னை : பட அதிபர் மதனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.எஸ்.ஆர்.எம். நிகர்நிலை ...

kala shotting 2017 8 3

பெப்சி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பு

3.Aug 2017

சென்னை : பெப்சி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருக்கிறார். மேலும் ஊழியர்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.