முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் 2 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
duraimurugan-2023-05-01

Source: provided

சென்னை : மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தி.மு.க.வில் 2 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீஷனும் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து