முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 22 மே 2024

Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிசேகம்.
  • நெல்லை நகரம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜயந்தி.
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சங்காபிசேகம்,ரிசப வாகனம்.
  • திருமோகூர் காளமேகப் பெருமாள்,நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி,பழனி ஆண்டவர் தலங்களில் ரதம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.இரவு திருக்கல்யாணம்,இரவு தங்க குதிரை வாகனம்.
  • காங்கேயம் முருகப்பெருமான் லட்சதீப காட்சி.
  • திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம்.
  • காஞ்சிபுரம் வரதராஜர் காலை அன்ன வாகனம்,இரவு சூரிய பிரபையில் புறப்பாடு.
  • ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வெள்ளி தோலுக்கினியானில் உடையவர் இயல் கோஷ்டியுடன் பவனி.
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை, கண்ணன் திருக்கோலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்