முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாக முடி வளரவைக்கும் எண்ணெய்

  • முடி உதிர்வதை தடுத்து முடி அடர்த்தியாக வளர வைக்கும் எண்ணெய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்யத் தேவையான பொருட்கள்.
  1. தேங்காய் எண்ணெய் - 200 மில்லி.
  2. வெந்தயம் - 50 கிராம்.
  3. செம்பருத்தி பூ - ஒரு கைப்பிடி அளவு.
  4. கறிவேப்பிலை - சிறிதளவு.
  5. வெட்டி வேர் -  சிறிதளவு.
செய்முறை ;--
  1. அடுப்பில் கடாயை வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.
  2. எண்ணெய்  சூடானவுடன்,50 கிராம் வெந்தயம்,ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி பூ மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து எண்ணெய்யை நன்றாக கொதிக்க வைக்கவும்.
  3. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு டம்ளரில் எண்ணெய்யை எடுத்து கொள்ளவும்.
  4. இதனுடன் சிறிதளவு வெட்டி வேரை எண்ணெயில் போட்டு ஊறவைக்கவும்.
  5. இதில் இருந்து சிறிதளவு எண்ணெய்யை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் மூடிஅடர்த்தியாக வளரும்.
  6. மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago