எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்லை,ஏப்.11 - நெல்லையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதனைத்தொடர்ந்து நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்பு நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள பெல்நகர் மைதானத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்து பேசுகிறார். நெல்லை வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. சார்பாக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் முதல் பெல்நகர் பொதுக்கூட்ட மேடை வரை சாலையின் இருபுறமும் டிஜிட்டல் வரவேற்பு போர்டுகள், வரவேற்பு வளைவுகள், அ.தி.மு.க. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேடை அருகே பூக்கள், காய்கறிகள், பழங்கள், தென்னங்கதிர்கள் கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள செண்டை மேளம், பாண்டு வாத்தியங்கள், கொம்பு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரண கும்ப மரியாதை, முளைப்பாரி வரவேற்பும் அளிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அமை சுமார் 40 ஆயிரம் சேர்கள் போடப்பட்டுள்ளன. அதுபோக சுமார் 1 லட்சம் பேர் பார்க்ககூடிய வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த பாளை மருத்துவக்கல்லூரி மைதானம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மைதானத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு கிழக்கு பகுதியில் முக்கிய பிரமுகர்கள் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு அருகே மற்றோரு மேடை அமைக்கப்பட்டு அதில் இன்னிசை கச்சேரி மற்றும் தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், அமைச்சர் செந்தூர்பாண்டியன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் எம்.பி., தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன் ஆகியோர் செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரன் தலைமையில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சாம்சன் ஆகியோர் மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் சிறப்பு பாதுகாப்பு படையினரும் நெல்லை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். கூட்டத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி உருளைக்கிழங்கு![]() 39 sec ago |
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 22 min ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 48 min ago |
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை: மிக எளிமையாக நடந்த மத்திய நிதி அமைச்சர் இல்ல திருமணம்
09 Jun 2023பெங்களூரு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடத்தினார்.
-
ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் 10 கோடி பேர் 'நீரிழிவு நோயால்' பாதிப்பு : தமிழகத்துக்கு 6-வது இடம்
09 Jun 2023சென்னை, இந்தியாவில் அதிக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை மணந்தார் அமெரிக்க பெண்..!
09 Jun 2023நியூயார்க் : செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
-
செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை: மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல்
09 Jun 2023புதுடெல்லி, தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது என்றும் செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒழங்குமறை நடவடிக்கைகளை அரசு எடுக்கும்
-
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்
09 Jun 2023சென்னை, தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
09 Jun 2023சென்னை, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்
-
அ.தி.மு.க. தொடர்பான ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
09 Jun 2023சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலர் தேர்வு, பொதுக்குழுதீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
கடந்த ஒரு மாதமாக தேனி,மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கான தடை நீக்கம்
09 Jun 2023தேனி : தேனி, மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி - பலர் மாயம்
09 Jun 2023ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
-
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிகள் போட்டி
09 Jun 2023புதுதில்லி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிகள் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.2,000 நோட்டுகள் தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு
09 Jun 2023புதுடெல்லி : ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தின் போது மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு பிரசாரத்தில் எதுவும் ஈடுபடவில்லை: டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை
09 Jun 2023டெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமா
-
கேரளாவில் துவங்கியது பருவமழை: திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'
09 Jun 2023திருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப
-
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jun 2023தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
09 Jun 2023புதுடெல்லி, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
10 Jun 2023டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்
-
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
09 Jun 2023புதுடெல்லி : நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
-
சென்னையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் 9.16 கோடி யூனிட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்
09 Jun 2023சென்னை, சென்னையில் முதல் முறையாக இதுவரை இல்லாத அளவாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
செயற்கை நுண்ணறிவால் இந்திய தொழில்நுட்ப சூழல் மேம்படும்: பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
09 Jun 2023புதுடெல்லி, இந்தியாவில் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 10-06-2023.
10 Jun 2023