முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

நெல்லை

நெல்லையில் இந்தாண்டு பட்ஜெட் -2017  மாற்றமா-ஏமாற்றமா  என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.நெல்லை சாந்திப்பு மூட்டா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு ஆயுட் காப்பீட்டு ஊழியர் சங்க கோட்ட தலைவர் ஆர்.மதுபால் தலைமை தாங்கினார் ,இந்தியாவிற்கான மக்கள் இயக்க செயலாளர் செ.முத்துக்குமாரசாமி வரவேற்று பேசினார் பட்ஜெட் -2017  மாற்றமா-ஏமாற்றமா? என்ற தலைப்பில் பொருளாதார விமர்சகர் இ.எம்.ஜோசப் கருத்துரையாற்றினார் ,கருத்தரங்கில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட துணை தலைவர் முருகன் நன்றி கூறினார்.ஏராளமானோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony