Pakistan 2021 06 12

Source: provided

இஸ்லாமாபாத் : கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசியே என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துவரும் சூழலில், ஒருசிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். 

பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து