முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய சட்டம் வாபஸ்: நடிகை கங்கனா அதிருப்தி

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : 3 விவசாய சட்டங்களையும் திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சர்வாதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவி்த்தார். இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏமாற்றம், வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது எனக் கூறியுள்ளார். அவரின் மற்றொரு பதிவில், நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து