முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக இவரது தாயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் " துர்கா  " இந்த படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள் பிரபல ஸ்டண்ட் இயகுநர்களான இரட்டையர்கள் அன்பும் அறிவும். மற்ற நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!