முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2028-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் துவங்கும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
Madurai-AIIMS-2022-05-19

2028-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் துவங்கும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

மதுரை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 2023-ம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்றும், 2026-ம் ஆண்டு வரை கட்டட பணிகள் நடைபெறும் எனவும், 2028-ம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து