எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவான இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தெற்கு ஆசியாவின் பல நாடுகளில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா உள்பட 10-க்கும் அதிகமான நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியது.
இந்நிலையில் தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதையடுத்து தஜிகிஸ்தானில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவி அதிர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 4.4 ஆக தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |