முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமாண்டமாக வெளியான ஸ்பைடர்-மேன்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Spider-Man 2023-06-05

Source: provided

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் படம் மற்றும் ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம் SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE. இப்படம் 10 வெவ்வேறு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான சூப்பர் ஹீரோ திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.  இந்த SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய 10 மொழிகளில் கடந்த ஜூன் 1 தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான இடங்களில் எல்லாம் வசூலை அள்ளி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து