முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐமா விமர்சனம்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Aima-review 2023-09-25

Source: provided

அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஐமா. இப்படத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி வீரா, மேகா மாலு மனோகரன், படத்தின் தயாரிப்பாளரான சண்முகம் ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சர்வைவல் திரில்லர் ஜேனரில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதனை எதிர் நிலை கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மருத்துவ துறையில் நடைபெறும் குற்ற சம்பவம் ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஐமா என்றால் கடவுளின் வலிமை என பொருள். மொத்தத்தில் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகி இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து