முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தானம் நடிக்கும் 80ஸ் பில்டப்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      சினிமா
Santhanam 2023-11-21

Source: provided

குலேபகாவலி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் ‘80ஸ் பில்டப்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய சந்தானம்,. மிக குறைந்த நாட்களில் இந்த திரைப்படத்தை எடுத்ததாகவும், அதற்காக அதிக கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்று கூறினார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் நடிகர் சந்தானமும், தானும் ஒரே சமயத்தில் சினிமாவிற்கு வந்ததாக தெரிவித்தார். சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு ஒன்றரை லட்சம் சம்பளம் வழங்கி அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளம் உயர்ந்து உயர்ந்து இந்த பில்டப் படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். இது 30 கோடியாக உயர வேண்டும் அந்த அளவுக்கு அவர் வெற்றியடைய வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து