முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      விளையாட்டு
Mumbai---Hyderabad-2024-03-

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனைகள் பின்வருமாறு:

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள்:

277/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 (மும்பைக்கு எதிராக)

263/5 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2013 (புணேவுக்கு எதிராக)

257/5 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், 2023 (பஞ்சாபுக்கு எதிராக)

248/3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

246/5 - சென்னை சூப்பர் கிங்ஸ், 2010 (ராஜஸ்தானுக்கு எதிராக)

246/5 - மும்பை இந்தியன்ஸ்,2024 (ஹைதராபாத்துக்கு எதிராக)

ஐ.பி.எல். போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள்:

69 பவுண்டரிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ், 2010 (ராஜஸ்தானுக்கு எதிராக)

69 பவுண்டரிகள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 (மும்பைக்கு எதிராக)

67 பவுண்டரிகள் - பஞ்சாப் கிங்ஸ், 2023 ( லக்னௌக்கு எதிராக)

67 பவுண்டரிகள் - பஞ்சாப் கிங்ஸ், 2018 ( கொல்கத்தாவுக்கு எதிராக)

65 பவுண்டரிகள் - டெக்கான் சார்ஜர்ஸ், 2008 ( ராஜஸ்தானுக்கு எதிராக)

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணிகள்:

21 சிக்ஸர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2013 (புணேவுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் - தில்லி கேப்பிடல்ஸ், 2017 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் - மும்பை இந்தியன்ஸ், 2024 (ஹைதராபாத்துக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2015 ( பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ், 2023 (கொல்கத்தாவுக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 ( மும்பைக்கு எதிராக)

ஆடவர் டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள்:

38 சிக்ஸர்கள் - ஐ.பி.எல். (மும்பை - ஹைதராபாத்), 2024

37 சிக்ஸர்கள் - ஏபிஎல் (பால்க் லெஜண்ட்ஸ் - காபூல்), 2018

37 சிக்ஸர்கள் - சிபிஎல்

ஐ.பி.எல். போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள்:

38 சிக்ஸர்கள் - (மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்), 2024

33 சிக்ஸர்கள் - (ஆர்சிபி - சிஎஸ்கே), 2018

33 சிக்ஸர்கள் - (ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே), 2020

33 சிக்ஸர்கள் - (ஆர்சிபி - சிஎஸ்கே), 2023

ஐ.பி.எல். போட்டி ஒன்றில் அதிகபட்ச ரன்கள்:

523 ரன்கள் - (மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), 2024

469 ரன்கள் - (சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்), 2010

459 ரன்கள் - (பஞ்சாப் கிங்ஸ் - கேகேஆர்), 2018

458 ரன்கள் - (பஞ்சாப் கிங்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்), 2023

 

453 ரன்கள் - (மும்பை - பஞ்சாப் கிங்ஸ்), 2017

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து