எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் சமீபத்திய சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில இடங்களில் வெப்ப அலையும் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில், வெயில் கொடுமை இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. மதியம் 2 மணிக்கு வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. இதில் மேலும் பேரிடியாக, நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியிருப்பதாவது:- ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியா பகுதிகளில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குஜராத், மத்திய மராட்டியம், வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஷ்கார் மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகள் வெப்ப அலையின் மோசமான தாக்கத்தை அனுபவிக்கும். இதைப்போல மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும், வட சமவெளி மற்றும் தென்னிந்தியாவை ஒட்டிய பகுதிகளிலும் வழக்கமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கலாம். இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.
இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் போன்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை பெறுமா? - 3-வது டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் துவக்கம்
13 Dec 2024பிரிஸ்பேன் : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.
-
நடிகர் அல்லு அர்ஜூன் கைது: ஜெகன் மோகன் கண்டனம்
13 Dec 2024ஐதராபாத், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
13 Dec 2024நெல்லை, கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: இறுதிக்கு முன்னேறியது மும்பை
13 Dec 2024பெங்களூரு : சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலி் பரோடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
13 Dec 2024புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் பெய்த கனமழையால் மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழை நீர்
13 Dec 2024மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
-
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
13 Dec 2024தென்காசி, குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ள
-
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கி. டெஸ்ட் அணி அறிவிப்பு
13 Dec 2024இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
13 Dec 2024புதுடெல்லி, வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை
-
அடையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்கள் வெளியேற்றம்
13 Dec 2024சென்னை, அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் நம்மை அடிமையாக்கும்: யுவால் நோவா ஹராரி எச்சரிக்கை
13 Dec 2024மும்பை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித
-
குரூப் 2,4 தேர்வு பாடத்தில் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு
13 Dec 2024சென்னை, குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனை குறைப்பு: அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை
13 Dec 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார்.
-
ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமீன்
13 Dec 2024பெங்களூரு, ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
அவரை மாதிரி ஒரு கேப்டனை பார்த்ததில்லை: எம்.எஸ்.டோனியை புகழ்ந்த லக்னோ அணி உரிமையாளர்
13 Dec 2024மும்பை : அவரை மாதிரி ஒரு கேப்டனை பார்த்ததில்லை என்று எம்.எஸ்.டோனிக்கு லக்னோ அணி உரிமையாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
உலக செஸ் சாம்பியன் பட்டம்: குகேஷ்-க்கு சந்திரபாபு நாயுடு தெரிவித்த வாழ்த்தால் சர்ச்சை
13 Dec 2024ஐதராபாத், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த வாழ்த்தால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
பார்லி.யில் தொடர் அமளி: ஜாக்கி வாசுதேவ் கோரிக்கை
13 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்றத்தில் தொடர் அமளி நிலவி வரும் நிலையில் சமூக வலைதளத்தில் சத்குரு ஜாக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
13 Dec 2024டெல்லி, டெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
13 Dec 2024பிரிஸ்பேன் : இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஷ் ஹசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-12-2024.
14 Dec 2024 -
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு விஜய் இரங்கல்
14 Dec 2024சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு த.வெ.க.
-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
14 Dec 2024சென்னை: ஈ.வி.கே.எஸ்.
-
6.2 ரிக்டர் அளவில் அர்ஜென்டினா சக்திவாய்ந்த நிலநடுக்கம்
14 Dec 2024சாண்டியாகோ: சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஒரே இரவில் தாக்கி 37 உக்ரைன் டிரோன்களை அழித்தது ரஷ்ய ராணுவம்
14 Dec 2024மாஸ்கோ: உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
-
7 நாட்களுக்கு பின் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
14 Dec 2024மண்டபம்: ராமேசுவரம் மீனவர்கள் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.