முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டார் விமர்சனம்

திங்கட்கிழமை, 13 மே 2024      சினிமா
Star-Review 2024-05-13

Source: provided

சின்ன வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார். தன்னால் முடியாததை தன் மகன் செய்வான், என்ற நம்பிக்கையில் அவரது கனவுக்கு துணை நிற்கிறார் தந்தை லால். ஆனால், அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆசைக்கு பொறியியல் படித்து முடிக்கும் கவின், தனது நடிப்பு கனவடோடு தொடர்ந்து பயணிக்கிறார். அவரது கனவை நினைவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் போது, காலம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. 

இனி நடிகராவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக, அதனை மாற்றியமைத்து தான் நடிகராக ஜெயித்துக் காட்டுவேன், என்று மீண்டும் தனது கனவு பயணத்தை தொடரும் கவின் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சொல்வது தான் ‘ஸ்டார்’.

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் பயணிக்கும் கவின், அதில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்.

கல்லூரி காலங்களில் நடனம், காதல் என்று அசத்துபவர், வாய்ப்புகளுக்காக காத்திருந்து ஏமாந்து போகும் காட்சிகளிலும், கையில் பணம் இல்லாமல் மும்பை வீதிகளில் வாழ்ந்து வாழ்க்கையோடு போராடும் காட்சிகளிலும், கனவுகளுக்காக கஷ்ட்டப்பட்டும் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ‘ஸ்டார்’ அனைவராலும் போற்றப்படும் நட்சத்திரமாக மின்னுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து