முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      உலகம்
Kim-Putin 2024-05-26

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் விரைவில் வடகொரியா செல்ல உள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, 

அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறைப்பயணமாக விரைவில் வட கொரியா செல்கிறார். எப்போது, எந்த தேதி என முடிவு செய்யப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் மாளிகை செய்து வருகிறது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து