எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகிறது என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் பட்டியல் பிரிவில் மிகப்பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கும், வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும் வகையில் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள அருந்ததியர்களுக்கு ஒட்டுமொத்த 18 சதவீதத்தையும் தாரைவாக்கும் வகையில் முன்னுரிமை தந்து 3 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை பிறப்பித்து கடந்த 15 வருடமாக அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.
அதன் விளைவாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் மேல் உள்ள இரு சமூக இளைஞர்களும் வேலைவாய்ப்பின்றி, நிர்க்கதியாக உள்ளார்கள். எனவே, தேவேந்திர குல வேளாளர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டிட 3 சதவீத அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகிறது.
அப்பேரணியில் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
முதல் இன்னிங்சில் ஆஸி. 337 ரன்களில் ஆல் அவுட் : 2-வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம்
07 Dec 2024அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது.
-
திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து
07 Dec 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என பலர் காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது
07 Dec 2024கடலூர், 3 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் நேற்று முதல் போக்குவரத்து தொடங்கியது. தற்போது நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
ஐவரி கோஸ்ட்டில் பயங்கரம்: மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் பலி
07 Dec 2024அபித்ஜன், ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
-
பிங்க் பந்தை சரியாக பயன்படுத்தவில்லை: இந்திய பவுலர்கள் மீது கவாஸ்கர் குற்றச்சாட்டு
07 Dec 2024அடிலெய்டு : இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி பவுலர்கள் மீது சுனில் கவ
-
3 நாட்கள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்
07 Dec 2024புதுடெல்லி, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ராஜ்நாத் சிங் ரஷியா செல்ல உள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: முகமது ஷமி பங்கேற்பு?
07 Dec 2024பெங்களூரு : முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் நிலையில் அவரின் உடல்நிலை தகுதி குறித்து பி.சி.சி.ஐ. தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
-
மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர் பட்னவீஸ், ஷிண்டே, பவார்
07 Dec 2024மும்பை : மகாராஷ்டிரா மாநில முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Dec 2024சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பேட்டர்சன் அபார பந்துவீச்சு: இலங்கை 328 ரன்களில் ஆல் அவுட்
07 Dec 2024கெபேஹா : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேன் பேட்டர்சன் அபார பந்துவீச்சில் இலங்கை அணி 328 ரன்களில் ஆல் அவுட்டானது.
-
டிராவிஸ் ஹெட் உலக சாதனை
07 Dec 2024ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
08 Dec 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2024
08 Dec 2024 -
சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்: டிரம்ப்
08 Dec 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்து உள்ளார்.
-
மகராஷ்டிராவில் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் : பா.ஜ.க.வின் நர்வேகர் வேட்புமனு தாக்கல்
08 Dec 2024மும்பை : மகராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்க இருக்கிறது. சபாநாயகர் பதவிக்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.
-
நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பின் திறப்பு : அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு
08 Dec 2024பாரிஸ் : பாரிசில் நாட்டார்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர்கள் டிரம்ப், மேக்ரான், ஜெலன்ஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர் : அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயம்?
08 Dec 2024டமாஸ்கஸ் : சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்
08 Dec 2024புதுடெல்லி : அதிக கோடீஸ்வரர்களை கொண்ட தரவரிசை பட்டியலில் முதல் 10 நாடுகளில் இந்தியா 3-வது இடம்பிடித்துள்ளது.
-
இந்தியாவிலேயே குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் : அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
08 Dec 2024கரூர் : இந்தியாவிலேயே ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவது தமிழகம்தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
-
வி.சி.க.வின் நலனுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடு உள்ளது : மதுரையில் திருமாவளவன் பேட்டி
08 Dec 2024மதுரை : ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக் கால செயல்பாடு வி.சி.க.வின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
-
தி.மலை.யில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது : புவியியல் வல்லுநர்கள் தகவல்
08 Dec 2024தி.மலை : திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அண்ணாமலையார் பாதம் உள்ள கொப்பரை வைக்கப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்
-
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்
08 Dec 2024ஐதராபாத் : சொத்து தகராறு காரணமாக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&n
-
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை : துணை பட்ஜெட் தாக்கல் ஆகிறது
08 Dec 2024சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
-
அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்: டெல்லியில் பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த மத்திய அமைச்சர்கள்
08 Dec 2024புதுடெல்லி : டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்கள் 2 பேர் அலங்கார ஆடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.
-
பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
08 Dec 2024மும்பை : மராட்டிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் நகை, செல்போன் என ரூ.