முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      இந்தியா
INDIA

Source: provided

புதுடெல்லி : அதிக கோடீஸ்வரர்களை கொண்ட தரவரிசை பட்டியலில் முதல் 10 நாடுகளில்  இந்தியா 3-வது இடம்பிடித்துள்ளது. 

சர்வதேச நிறுவனம் 2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் தரவரிசை நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதில் 835 பேரை அதிக கோடீஸ்வரர்களாக அமெரிக்கா கொண்டுள்ளது.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 427 ஆக இருந்த நிலையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 185 கோடீஸ்வரர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 32 கோடீஸ்வரர்களின் சேர்க்கையைக் கண்டது.

இது 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் கூட்டுச்சொத்து இந்த ஆண்டில் 42.1 சதவீதம் அதிகரித்து 905.6 பில்லியன் டாலராக (76.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து