முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்குள் நுழைய முயன்ற வங்கதேச நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      இந்தியா
Jail

Source: provided

கவுகாத்தி : இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேச நபர் கைது செய்யப்பட்டார்.

வங்கதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காளதேசத்தில் இருந்து நேற்று அசாம் மாநில எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய ஒருவர் முயற்சித்துள்ளார். 

அந்த நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது. இதையடுத்து, அந்த நபரை பாதுகாப்பு  படையினர் வங்கதேசத்திற்கே திருப்பி அனுப்பினர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து