முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை: பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

புதன்கிழமை, 12 மார்ச் 2025      தமிழகம்
ED

Source: provided

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர்.

சென்னையில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெப்பேரி பகுதியில் பைனான்ஸ் செய்து வருபவருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் அவரது வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், எழும்பூர், அசோக் நகர் உள்பட 5 இடங்களில் பைனான்ஸ் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த 5 இடங்களிலும் பல மணிநேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், சோதனை நிறைவடைந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து