முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று சரிவு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
gold 2024-01-04

Source: provided

சென்னை: சென்னையில் நேற்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனையானது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் (மே 21) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8930 ரூபாய்க்கும், சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (மே 22) தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 8,975 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71,800 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.280 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து