முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத்தில் பிரிட்டனுக்கு கிளம்பிய விமான விபத்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      உலகம்
Air

Source: provided

லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டனைச் சேர்ந்தவர்களுடன் லண்டனுக்கு கிளம்பிய விமானம், அகமதாபாத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து தகவல் கிடைத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டில்லியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: விமான விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். தூதரக உதவி தேவைப்படும் பிரிட்டன் நாட்டவர்கள் அல்லது நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள 020 7008 5000 என்ற எண்ணை அழைக்கலாம் எனக்கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து