முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநில இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      இந்தியா
Electronic-Machine 2023-10-

Source: provided

புதுடெல்லி: 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது.

குஜராத் மாநிலம் காடி தொகுதி எம்.எல்.ஏ கார்சந்த்பாய் சோலங்கி மரணம் அடைந்ததைதொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்.எல்.ஏ பலனி பூபேந்திர சந்து பாய் மற்றும் கேரள மாநிலம் நீலாம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பி.வி. அன்வர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குர்பிரீத் பஸ்சி கோகி மற்றும் மேற்கு வங்காள மாநிலம் காளிகஞ்ச் எம்.எல்.ஏ. நசிரூதின் அகமது ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த 5 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இத்தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து