முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-20

சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம் பேர் பயன்.

2) மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கல்.

3) மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை அதிகரிப்பு.

4) ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

5) 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

6) இறுதிக் கட்டத்தில் 2640 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள்.

7) இறுதிக்கட்டத்தில் உடன்குடி, எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள்.

8) நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. 

9) அரசின் திட்டங்களால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

10) கடந்த 5 ஆண்டுகளில் 121 தடுப்பணைகள், 101 அணைக்கட்டுகள்.

11) மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்கா.

12) 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

13) ரூ.450 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி.

14) உழவர் சந்தைகள் மூலம் தினமும் ரூ.10 கோடிக்கு விற்பனை.

15) கடந்த 5 ஆண்டுகளில் 125 உழவர் சந்தைகள் சீரமைப்பு.

16) திருக்கோவில்களுக்கு சொந்தமான 2307 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து