முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024

thiruchendur

  • திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் முருகப்பெருமான் ரதம். 
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம். 
  • திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாள் திருமலை ராஜபட்டணம் எழுந்தருளல். 
  • காங்கேயம் முருகப்பெருமான் வள்ளி திருமணம். 
  • மதுரை இம்மையில் நன்மை தருவார் ரதம். இரவு சப்தாவர்ணம். 
  • குடந்தை சாரங்கபாணி வெண்ணெய்த்தாழி சேவை. கண்ணன் திருக்கோலம். 
  • நத்தம் மாரியம்மன் சந்தனக்குட காட்சி. 
  • காரமடை அரங்கநாதர் யானை வாகனம்.
  • மதுரை கூடல்ழகர் பல்லக்கு.
  • திருத்தணி முருகப்பெருமான் கேடயத்தில் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்