முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களே இயக்கிய ஏர்-இந்தியா விமானம்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.9 - உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று  சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நகருக்கு பெண்களே இயக்கிய ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்டு சென்றது. பைலெட், இணை பைலெட், பணி பெண்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பெண்களாகவே இந்த விமானத்தை இயக்கி சென்றனர். சென்னை விமான நிலைய மேலாளர் கிருஷ்ணன் பெண் பைலெட்டுக்கு nullங்கொத்து கொடுத்து ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்