முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர் முதல்வரிடம் ஆசி

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.26 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று 12.6.2012 அன்று நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவரும், புதுக்கோட்டை நகர மன்றத் தலைவருமான ஏ.சு.கார்த்திக் தொண்டைமான் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்