முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்குழு உறுப்பினர்களாக பொன்னுசாமி - பரிதி நியமனம்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்30  அதிமுகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.கழக தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்