முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியிடம் விருது பெற்ற வி.ஐ.பி.க்கள்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை,செப். 25

சென்னையில் நேற்று நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் வாழ்நாள் சாதனை படைத்த திரைப்பட துறை கலைஞர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவித்தார். முதல் விருதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி வழங்கி பாராட்டினார். 

திரைப்படத் துறையில் மகத்தான சாதனை புரிந்ததாக முதல்வரை ஜனாதிபதி பாராட்டினார். ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்ற முக்கிய வி.ஐ.பி.க்கள் விபரம்:

1. முதல்வர் ஜெயலலிதா

2. எம்.எஸ். விஸ்வநாதன்

3. நடிகை ஸ்ரீதேவி

4. நடிகை ரேகா

5. ஏ.வி.எம். சரவணன்

6. நடிகை வைஜெயந்தி மாலா

7. இயக்குனர் கே. பாலச்சந்தர்

8. நடிகை அஞ்சலி தேவி (தெலுங்கு)

9. ராகவேந்திரராவ்

10. பர்வதம்மா ராஜ்குமார்(கன்னடம்)

11. நடிகை பாரதி

12. நடிகர் அம்பரீஷ்

13. மாதவன்நாயர் மது(கேரளா)

14. அடூர் கோபாலகிருஷ்ணன்

15. நடிகர் மம்முட்டி

16. நடிகர் மோகன்லால்

17. அமிதாப்பச்சன்(இந்தி)

18. இயக்குனர் சாந்தாராம்

19. ரந்தீர் ராஜ்கபூர்

20. அபர்ணாசென்

21. கவுதம் கோஷ்

இவர்கள் உட்பட பலரும் ஜனாதிபதியிடம் விருது பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்