முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை. டிச.23 - சென்னை பெருநகர காவல்துறையில் மூன்று உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்த விவரம் வருமாறு:_

ஆர்.சுப்பிரமணி_வளசரவாக்கம் (உயர்நீதிமன்றம்) சி.எஸ்.முத்தழகு_ மேற்கு மண்டல போக்குவரத்து புலனாய்வு பிரிவு (வளசரவாக்கம்) எஸ்.இளங்கோ_ சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை (மேற்கு மண்டல போக்குவரத்து புலனாய்வு பிரிவு)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்