எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீவ், ஜூலை. - 3 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தாலி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி 4- 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி தொடர்ந்து 2- வது முறையாக கோப் பையை வென்று சாதனை படைத்து உள்ளது. ஸ்பெயின் அணி தரப்பில், முன்னணி வீரர்களான டேவிட் சில்வா, ஜோர்டி ஆல்பா, டொரஸ், ஜியன் மதா ஆகி யோர் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த ஒரு மாத காலமாக வெகு விமர்சையாக நடத்தி வந்தன. கடந்த மாதம் 8-ம் தேதி இதன் லீக் போட்டிகள் துவங்கின. இதனைத் தொடர்ந்து கால் இறுதிச் சுற்றும் , பின்பு அரை இறுதிப் போட்டியும் நடந்தன. அரை இறுதியில் ஸ்பெயின் மற்றும இத்தாலி அணிகள் வெற்றி பெற்று இறு திச் சுற்றுக்கு முன்னேறின. இதன் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. இந்த இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நடப்பு சாம்பி யனான ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 4- 0 என்ற கோல் கணக்கி ல் இத்தாலி அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்ட்தை வென்றது. அந்த அணி ஒட்டு மொத்தத்தில் 3-வது முறையாக பட்டம் வென்றுள்ளது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஷவி ஹெர்னாண்டஸ், பேப்ரிக்ஸ் , இனஸ்டா ஆகியோர் சிற ப்பாக ஆடி இத்தாலி அணிக்கு நெருக் கடி கொடுத்தனர். இதன் பயனாக ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை போட்டது. பேப்ரிக்ஸ் அடித் த பந்தை டேவிட் சில்வா தலையால் முட்டி அருமையாக கோல் போட்டார். கோல் விழுந்த அதிர்ச்சியில் இத்தாலி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினா ர்கள். ஆனால் அவர்களால் முன்னேறி விளையாட முடியவில்லை.
சில வாய்ப்புகளை ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலாஸ் தடுத்தார். இத்தாலி அணியின் சிறந்த வீரரான பலோடெ ல்லியும் வாய்ப்புகளை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது.
முதல் பாதி ஆட்டம் முடிய 4 நிமிடங் கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 2-வது கோலை போட்டு இத்தாலி அணிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஷவி ஹெர்னாண்டஸ் தட்டித் கொடுத்த பந் தை ஜோர்டி ஆல்பா கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் முன் னிலை பெற்று இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலேயேயும் ஸ்பெ யின் கையே ஓங்கி இருந்தது.இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக ஆடிய இத்தாலி அணியின் ஆட்டம் இந்த சுற் றில் எடுபடவில்லை.
அதோடு அந்த அணியின் பின் களமும் பலவீனமாக இருந்தது. அரை இறுதியி ல் ஜெர்மனியை வீழ்த்திய இத்தாலியா ல் ஸ்பெயினின் வேகமான ஆட்டத்தி ற்கு முன்பு சரியாக விளையாட முடி யாமல் திணறினார்கள்.
ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஸ்பெ யின் அணி 3-வது கோலை அடித்தது. பேப்ரிக்சுக்கு பதிலாக மாற்று வீரராக அனுப்பப்பட்ட மூத்த வீரர் டொரஸ் இந்த கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 4-வது கோ லை அடித்தது. டொரஸ் பாஸ் செய்த பந்தை இனஸ்டாவுக்கு பதிலாக மாற் று வீரராக இறங்கிய ஜியன் மதா இந்த கோலை அடித்தார்.
இத்தாலி அணியால் ஆட்டத்தின் இறு திவரை ஒரு கோல் கூட போட முடி யாமல் போனது. முடிவில் ஸ்பெயின் 4- 0 என்ற கோல் கணக்கில் அபார வெ ற்றி பெற்று யூரோ கோப்பையை கைப் பற்றியது.
ஸ்பெயின் அணி 3-வது முறையாக யூரோ கோப்பையை வென்று புதிய வர லாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனியின் சாதனையை சமன் செய்து ள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை
27 Dec 2025கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.


