எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவால் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து மம்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மிக மிக வேதனையாக இருக்கிறது. அதிர்ச்சி அடைந்தேன். கர்தாகா தொகுதியில் போட்டியிட்ட எங்கள் வேட்பாளர் காஜல் சின்ஹா கொரோனாவுக்கு பலியாகி விட்டார். அவர் தனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார்.
சளைக்காமல் பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றினார். நாங்கள் அவரை இழக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் அவரது அதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இவ்வாறு மம்தா கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


