எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீன்வள உதவியாளா் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு...!
திருநெல்வேலி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில், மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.
மீன்வள உதவியாளா் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல், நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
வேலை-வாய்ப்பு | விபரம் |
---|---|
வேலை பெயர் | மீன்வள உதவியாளா் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு...! |
வேலை துறை | |
வேலை பற்றிய தகவல் | திருநெல்வேலி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில், மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. மீன்வள உதவியாளா் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல், நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். |
காலியிடம் |
8
|
வேலை இடம் |
திருநெல்வேலி
|
நகரம் |
திருநெல்வேலி |
மாநிலம் |
தமிழ்நாடு |
தொடர்பு கொள்ள |
மேலும் விவரங்களுக்கு 04634-290807 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளுங்கள்
|
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
வார ராசிபலன்
06 Sep 2025