எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகில் விலை உயர்ந்த கார் Bugatti La Voiture Noire விலை ரூ. 140 கோடி
புகாட்டி லா வொய்ச்சர் நொயர் உலகின் விலை உயர்ந்த கார் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கார்களை மட்டுமே உருவாக்குவது புகாட்டியின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். தற்போது ஒரே ஒரு நொயர் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது, அது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. முதலில் 2019 இல் மற்றொரு கார் தயாரிப்பு முடிந்து விடும் என குறிப்பிடப்பட்டாலும், புகாட்டி காரை உருவாக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு
261 மைல் வேகம், மற்றும் 2.5 வினாடிகளில் 0-60 மைல் வேகத்தை எட்டக்கூடியது. ஏறக்குறைய புயலை போல சீறிப் பாயக் கூடிய இந்த காரில் உலகில் உள்ள அனைத்து கார்களை காட்டிலும் அதிகமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதை வாங்கியவரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதிலும் வரிக்கு முன்பாக காரின் உள்ளடக்க விலை 12.4 மில்லியன் டாலர் என்றும் வரிகளுடன் 18.7 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.140 கோடி என்று சொல்லப்படுகிறது. அம்மாடியோவ்...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


